திங்கள், 16 பிப்ரவரி, 2015

LFC ஆசிரியர்களே ஒன்றுபடுங்கள்

அரசால்  நடத்தப்படும் சிறப்பாசிரியர் பட்டயப் பயிற்சியினை  பெற்ற நமக்கு  அரசு  சிறப்பு பள்ளிகளில்  பணி  நியமனம்  கேள்விக்குறியாக  உள்ளதால்  நாம் அனைவரும்  ஒன்றிணைந்து  செயல்பட வேண்டிய  நேரம் இதுவே.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

தமிழக அரசால் நடத்தப்படும் சிறப்பாசிரியர் பட்டயப் பயிற்சி

காதுகேளாதோருக்கான அரசு பள்ளிகளில் பணி நியமனம்.

காதுகேளாதோருக்கான அரசு  சிறப்பு பள்ளிகளில் காலியாக உள்ள   சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின்   பெயர்  பட்டியல் கோரி  ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு  மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்  கடிதம்.

வியாழன், 12 பிப்ரவரி, 2015

பாடசாலை | Padasalai.Net: சிறப்பு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டுள்ளது.

பாடசாலை | Padasalai.Net: சிறப்பு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டுள்ளது.



பட்டியல்  கோரி கடிதம்  அனுப்பி 9 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம்  பட்டியல்  வழங்கவில்லை.   பட்டியலை  பெற  மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் எந்த   நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே  உண்மை.  இனியும்  நடவடிக்கை எடுக்குமா என்பதும்  சந்தேகமே.