அரசால் நடத்தப்படும் சிறப்பாசிரியர் பட்டயப் பயிற்சியினை பெற்ற நமக்கு அரசு சிறப்பு பள்ளிகளில் பணி நியமனம் கேள்விக்குறியாக உள்ளதால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இதுவே.
sahayaraj
திங்கள், 16 பிப்ரவரி, 2015
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015
காதுகேளாதோருக்கான அரசு பள்ளிகளில் பணி நியமனம்.
காதுகேளாதோருக்கான அரசு சிறப்பு பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் கடிதம்.
வியாழன், 12 பிப்ரவரி, 2015
பாடசாலை | Padasalai.Net: சிறப்பு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டுள்ளது.
பாடசாலை | Padasalai.Net: சிறப்பு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டுள்ளது.
பட்டியல் கோரி கடிதம் அனுப்பி 9 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் வழங்கவில்லை. பட்டியலை பெற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை. இனியும் நடவடிக்கை எடுக்குமா என்பதும் சந்தேகமே.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)